×

காரைக்காலில் மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை

காரைக்கால்: காரைக்காலில் மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்யவுள்ள நிலையில் மத்திய குழு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Daniel Richard ,Central Committee ,Karaikal , Karaikal, Central Committee, Chairman, Daniel Richard
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...